கற்காலம் முதல் இக்காலம்வரை.....
மனிதனின் தேடலின் முடிவு வீடு ..
குகையோ குடிசையோ..
கோபுரமோ கோட்டையோ....
சமூகத்தில் தனது தகுதியையும்..
மரியாதையையும் உணர்த்த..
மனிதனுக்கு தேவை வீடு...
அரசன் முதல் ஆண்டிவரை...
ஆளுமைக்கும் அமருவதற்கும் தேவை
மாட மாளிகையோ... மடமோ...
தேவை இருப்பிடமே..
ஆண்டுகள் ஆயிரமானாலும்..
ஆண்டவனையும்..ஆண்டவரையும்... ஆண்டியையும்
இவ்வுலகத்திற்கு இன்றுவரைக்கும்...இனிமேலும்..
எடுத்து சொல்வதும்..சொல்லபோவதும்..
கட்டிட கலையே
மனித நாகரீகத்தின் பரிணாம வளர்ச்சியை
இன்றும்...இன்னமும்..
நமக்கும் ...நம்
சந்ததிகளுக்கும்..சொல்வதும்..சொல்ல போவதும்...கட்டிட கலையே
கட்டிடம் என்பது தனிமனிதனின்
கற்பனை கலந்த கனவு....
வாழ்க்கை தேடலின் மைல்கல்
தங்களின் கனவு இல்லத்தை
நனவு இல்லமாகவும்...
கற்பனையை உண்மையாகவும்....
உயிரோட்டமாகவும் ... உருவாக்கிட...
வாருங்கள்... வரவேற்கிறோம்.